வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் முதல் சுற்றில் டொமினிக் திம் வெற்றி இளம் வீரரிடம் தோற்று வாவ்ரிங்கா வெளியேற்றம்

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள டொமினிக் திம் உக்ரைனை சேர்ந்த சாக்கோவை எதிர் கொண்டார்.
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் முதல் சுற்றில் டொமினிக் திம் வெற்றி   இளம் வீரரிடம் தோற்று வாவ்ரிங்கா வெளியேற்றம்
x
அபாரமாக ஆடிய டொமினிக், இறுதியில் 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் சுவிஸ் வீரர் வாவ்ரிங்கா, இளம் வீரர் கிறிஸ்டியனிடம் தோல்வியை தழுவினார். கிரைனை சந்தித்தார். இளம் வீரரின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய வாவ்ரிங்கா ஆட்ட முடிவில் 4-க்கு 6, 7-க்கு 6, 3-க்கு 6 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார். 


Next Story

மேலும் செய்திகள்