நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு - உறுதி செய்தது நாசாவின் சோபியா தொலைநோக்கி!

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு -  உறுதி செய்தது நாசாவின் சோபியா தொலைநோக்கி!
x
நாசாவின் சோபியா அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கி, நிலவின் சூர்ய ஒளி மேற்பரப்பில் நீர் இருப்பதை உறுதி செய்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். நிலவின் குளுமையான பகுதிகளை தவிர்த்து அதனுடைய மேற்பரப்பு முழுவதும் நீர் இருக்கலாம் என நம்பும் விஞ்ஞானிகள்,  நிலவின் பூமியை நோக்கிய பகுதியில் அடுத்தக்கட்ட ஆய்வை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். நிலவில் முன்னர் நம்பப்பட்டதைவிடவும் அதிகமாக நீர் இருக்கலாம் என்ற நம்பிக்கை அவர்களை நிலவு குறித்தான ஆய்வில் மேலும் உற்சாகமடைய செய்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்