அமெரிக்காவின் வனப்பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீ - 7000 ஏக்கரில் செடி, கொடி சாம்பல்

அமெரிக்காவின் கொலராடோ வனப்பகுதிகளில் பற்றிய காட்டுத்தீயால், 7 ஆயிரம் ஏக்கரில் மரம், செடி கொடிகள், சாம்பலாயின.
அமெரிக்காவின் வனப்பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீ - 7000 ஏக்கரில் செடி, கொடி சாம்பல்
x
அமெரிக்காவின், கொலராடோ, வனப்பகுதிகளில், பற்றிய காட்டுத்தீயால், 7 ஆயிரம் ஏக்கரில் மரம், செடி கொடிகள், சாம்பலாயின. வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பரவி வரும் காட்டுத்தீயை, அணைக்கும் முயற்சியில், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்