பிரான்சில் இரவு நேர விடுதிகளுக்கு மீண்டும் தடை - அதிபர் மேக்ரோன் அறிவிப்பு

கொரோனா பரவலை தொடர்ந்து பாரீசில் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இரவு நேர விடுதிகளுக்கு மீண்டும் தடை - அதிபர் மேக்ரோன் அறிவிப்பு
x
கொரோனா பரவலை தொடர்ந்து பாரீசில் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவின் 2-வது அலை வீச தொடங்கி உள்ளது. இதையடுத்து நாட்டு மக்களிடையே பேசிய அதிபர் மேக்ரோன் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் மீண்டும் பிரான்சில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்