பிரதமர் மோடியின் ஜல் ஜீவன் திட்டத்தை இலங்கையில் செயல்படுத்த திட்டம்? - மகிந்த ராஜபக்சவை சந்தித்து இந்திய தூதர் விளக்கம்

பிரதமர் மோடியின் 'ஜல் ஜீவன் திட்டத்தை' போன்ற ஒரு திட்டத்தை இலங்கையில் செயல்படுத்துவது குறித்து, இந்திய தூதர் கோபால் பாக்லே, பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து விளக்கம் அளித்தார்.

x

கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். அப்போது, பள்ளிக்கூடங்களுக்கு  நீர்வழங்கல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், மழைநீர் சேகரிப்பு, பின்தங்கிய பிரதேசங்களில் கழிப்பறைகளை நிர்மாணித்தல், இயற்கை உரம் தயாரிப்பு குறித்து,  இருநாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றக்கூடிய துறைகள் குறித்து விவாதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்