ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட பெல்ஜியம் இளவரசி எலிசபெத்

பெல்ஜியம் இளவரசி எலிசபெத் ராணுவ பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை பெல்ஜிய அரண்மனை வெளியிட்டுள்ளது.
ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட பெல்ஜியம் இளவரசி எலிசபெத்
x
பெல்ஜியம் இளவரசி எலிசபெத் ராணுவ பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை பெல்ஜிய அரண்மனை வெளியிட்டுள்ளது. இவர் சமூகம் மற்றும் ராணுவ அறிவியல் துறை சார்ந்த படிப்பை, பிரஸ்ஸல்ஸில் உள்ள ராயல் மிலிட்டரி பள்ளியில் பயின்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மற்ற வீரர்களோடு சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், துப்பாக்கி சுடுதல் என அனைத்து விதமான ராணுவ பயிற்சிகளிலும் அவர் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்