ஆண்களுக்கான முடி திருத்தகம் நடத்தும் பெண்

ஈராக் நாட்டின் ஆண்களுக்கான முடி திருத்தகத்தை பெண் ஒருவர் நடத்தி வருகிறார்.
ஆண்களுக்கான முடி திருத்தகம் நடத்தும் பெண்
x
ஈராக் நாட்டின்  ஆண்களுக்கான முடி திருத்தகத்தை பெண் ஒருவர் நடத்தி வருகிறார்.  அடிப்படைவாத சிந்தனைகளால் தான் முதலில் தயக்கத்தை சந்தித்ததாக கூறும் இவர் தற்போது, எந்த தயக்கமும் இன்றி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். ஆண்களுக்கு  முடி திருத்துவது, முக அலங்காரம் , பச்சை குத்துவது போன்ற பணிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்