2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை

2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை
x
2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம்  நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்