கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - 22 ஆயிரம் ஏக்கர் பரப்பு காடுகள் தீயில் நாசம்

கலிபோர்னியாவின் 'சான் பெராடினோ' நகரில் உள்ள 'எல் டோரடோ' காட்டுப்பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளன.
கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - 22 ஆயிரம் ஏக்கர் பரப்பு காடுகள் தீயில் நாசம்
x
கலிபோர்னியாவின் 'சான் பெராடினோ' நகரில் உள்ள 'எல் டோரடோ' காட்டுப்பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளன. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில், தொடர்ந்து தீ பரவி வருவதால் கலிபோர்னியாவின் வெப்பநிலை 49 டிகிரி செல்சியசாக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்