வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் மரணம்?
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் மரணமடைந்தாரா என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் உலவி வருகின்றன.
தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டேவின் உதவியாளர் சாங் சங் மின், வடகொரிய தலைவர் கோமாவில் இருப்பதாகவும், அவரது அனைத்து பொறுப்புகளும் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Next Story

