உலக அளவில்கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 918 ஆக உள்ளது.
உலக அளவில்கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
x
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 918 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 666 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்