பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மகள் பீட்ரைஸ் திருமணம் - எளிய முறையில் நடைபெற்ற இளவரசி திருமணம்

பிரிட்டன் இளவரசர்களில் ஒருவரான ஆண்ட்ரூ -சாரா தம்பதியரின் மூத்த மகள் பீட் ரைசின் திருமணம் வின்ட்சன் காஸ்டல் அரண்மனையில் நடைபெற்றது.
பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மகள் பீட்ரைஸ் திருமணம் - எளிய முறையில் நடைபெற்ற இளவரசி திருமணம்
x
பிரிட்டன் இளவரசர்களில் ஒருவரான ஆண்ட்ரூ -சாரா தம்பதியரின், மூத்த மகள் பீட் ரைசின் திருமணம், வின்ட்சன் காஸ்டல் அரண்மனையில், நடைபெற்றது. 31 வயதான பீட் ரைசுக்கு  Edoardo Mapelli Mozzi என்பவருடன் கடந்த மே மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுடன் 30 பேர் மட்டுமே பங்கேற்று, மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்து, திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்