துருக்கியின் காலிபோலி பகுதியில் பயங்கர காட்டுத் தீ - காடுகளையொட்டிய கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்

துருக்கியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காலிபோலி என்ற இடத்தில் நேற்று காட்டுத் தீ வேகமாக பரவியது.
துருக்கியின் காலிபோலி பகுதியில் பயங்கர காட்டுத் தீ - காடுகளையொட்டிய கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்
x
துருக்கியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காலிபோலி என்ற இடத்தில் நேற்று காட்டுத் தீ வேகமாக பரவியது. இதையடுத்து, காடுகளையொட்டியுள்ள லலோவா, கும்கோய் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சேதம் பற்றிய முதல்கட்ட தகவல்கள் எதுவும் வரவில்லை என துருக்கி பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்