இனவெறிக்கு எதிரான பிரமாண்ட பேரணி - கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கனால் அடிமைகள் இல்லாத விடுதலை நாடு என பிரகடனப்படுத்திய நாள் ஆண்டுதோறும் அங்கு அரசு விடுமுறையாக கொண்டாடப்படுகிறது.
இனவெறிக்கு எதிரான பிரமாண்ட பேரணி - கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு
x
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கனால் அடிமைகள் இல்லாத விடுதலை நாடு என பிரகடனப்படுத்திய நாள் ஆண்டுதோறும் அங்கு அரசு விடுமுறையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா தொற்றால் இந்த கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நாளான நேற்று கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை குறித்து நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் அந்நாட்டின் பிரபல கூடை பந்து விளையாட்டு வீரர்கள் பிராட்லி பீல், ஜான் வால், ரூய் ஹகிமுரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்களையும் பகிர்ந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்