கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .
கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்
x
கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது . சூப்பர் ரக்பி - வெலிங்டன் ஹரிகேன்ஸ் அணிகள் இடையேயான மோதலில் , ரசிகர்கள் இரு அணி வீரர்களுக்காவும் கரகோஷம் எழுப்பி ஆராவாரம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்