கொரோனா பாதிப்பை விரட்டி அடித்த நியூசிலாந்தில் முதல் ரக்பி போட்டி - ரசிகர்கள் உற்சாகம்

நியூசிலாந்தின் முதல் ரக்பி போட்டியை கண்டுகளிக்க அந்நாட்டு ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பை விரட்டி அடித்த நியூசிலாந்தில் முதல் ரக்பி போட்டி - ரசிகர்கள் உற்சாகம்
x
நியூசிலாந்தின் முதல் ரக்பி போட்டியை கண்டுகளிக்க அந்நாட்டு ரசிகர்கள் தயாராகியுள்ளனர். ரக்பி போட்டியை முதல்முதலாக நேரடியாக கண்டு ரசிக்கும் ரசிகர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக ரசிகர் ஒருவர் தெரிவித்தார். அந்நாட்டு நிலவரப்படி இரவு 7 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. சூப்பர் ரக்பி என்ற  நியூசிலாந்து அணி நீண்ட காலத்திற்கு பின் களமிறங்க உள்ளதால் , அந்த அணி மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. சமீபத்தில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து, கொரோனா வைரஸ் அற்ற நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Next Story

மேலும் செய்திகள்