கொரோனா தாக்கம் - உலக வங்கி எச்சரிக்கை

கொரோனா தாக்கத்தால் உலகளவில் சுமார் 6 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கம் - உலக வங்கி எச்சரிக்கை
x
உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கூறுகையில்  கொரோனா வைரஸ் ஏற்படுத்திய உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் சுமார் 6 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அதிக வறுமை நிலைக்கு தள்ளப்படும் நாடுகளில் அடுத்த 15 மாதங்களுக்கு 160 பில்லியன் டாலர்கள் செலவிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்