3 மாதங்களுக்கு பிறகு டிஸ்னி லேண்ட் திறப்பு

மூன்று மாதங்களுக்கு பிறகு சீனாவின், ஷாங்காய் நகரில் டிஸ்னி லேண்ட் திறக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு பிறகு டிஸ்னி லேண்ட் திறப்பு
x
மூன்று மாதங்களுக்கு பிறகு சீனாவின், ஷாங்காய் நகரில் டிஸ்னி லேண்ட் திறக்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே மக்கள் டிஸ்னி லேண்டிற்கு வருகை தந்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்