"ஊரடங்கை தளர்த்தினால் மோசமான விளைவு ஏற்படும்" - மாகாண ஆளுநர்களுக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை

கனடாவில் 67 ஆயிரத்து 702 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பின் மையமாக திகழ்கிறது மாண்ட்ரீல் தீவு.
ஊரடங்கை தளர்த்தினால் மோசமான விளைவு ஏற்படும் - மாகாண ஆளுநர்களுக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை
x
கனடாவில் 67 ஆயிரத்து 702 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பின் மையமாக திகழ்கிறது மாண்ட்ரீல் தீவு. அங்கு மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவின் தீவிரம் இன்னும் ஓயாத நிலையில் கியூபெக் மாகாணத்தை மீண்டும் வணிகத்திற்கு திறக்க அம்மாகாண ஆளுநர் முடிவு செய்திருப்பது நாட்டையே மோசமான நிலைக்கு தள்ளிவிடும் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்