இங்கிலாந்து பிரதமருக்கு சிகிச்சை அளித்த நியூசிலாந்து செவிலியர் - நியூசிலாந்து செவிலியரின் பெற்றோர் பெருமிதம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளித்த நியூசிலாந்து செவிலியர் ஜெனியின் பெற்றோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமருக்கு சிகிச்சை அளித்த நியூசிலாந்து செவிலியர் - நியூசிலாந்து செவிலியரின் பெற்றோர் பெருமிதம்
x
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளித்த  நியூசிலாந்து செவிலியர் ஜெனியின் பெற்றோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். முன்னதாக தனக்கு சிகிச்சை அளித்ததாக  நியூசிலாந்தை சேர்ந்த  செவிலியர் ஜெனி மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த செவிலியர் லூயிஸை ஆகியோரது பெயர்களை தனது வீடியோ ஒன்றில் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்