கொரோனா வைரசின் கோர தாண்டவம் - 75,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 13 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்குகிறது. ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 13,341 ஆக உள்ளது. இத்தாலியில் 16 ஆயிரத்து 523 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
Next Story