அமெரிக்கா செல்ல இருக்கும் சொகுசு கப்பலில் 130 பேருக்கு கொரோனா தொற்று

ஆயிரத்து 800 பேரை ஏற்றி கொண்டு அமெரிக்காவின் ஃபிளோரிடா நகருக்கு பயணிக்கு சொகுசு கப்பல் பனாமா துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.
அமெரிக்கா செல்ல இருக்கும் சொகுசு கப்பலில் 130 பேருக்கு கொரோனா தொற்று
x
ஆயிரத்து 800 பேரை ஏற்றி கொண்டு அமெரிக்காவின் ஃபிளோரிடா நகருக்கு பயணிக்கு சொகுசு கப்பல் பனாமா துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. கப்பலில் சுமார் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 130 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொரோனாவால் அறிகுறி காணப்படும் பயணிகள் வேறு கப்பலுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, பனாமா கால்வாயை கடக்க சொகுசு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்