கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தை தனிமைப்படுத்தும் திட்டத்தை கைவிட்ட அதிபர் டிரம்ப்

உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தை தனிமைப்படுத்தும் திட்டத்தை கைவிட்ட அதிபர் டிரம்ப்
x
உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நியூயார்க் மாகாணத்தை தனிமைப்படுத்தவுள்ளதாக நேற்று அறிவித்த டிரம்ப், நள்ளிரவில் அந்த முடிவை திரும்ப பெற்றுள்ளார். இது குறித்து மாகாணத்தின் ஆளுநர் முடிவு செய்யவும் அவர் பரிந்துரைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்