இத்தாலியை அச்சுறுத்தி வரும் கொரோனா - ஹெலிகாப்டரில் சென்று பிஷப் பிரார்த்தனை

இத்தாலியில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன
இத்தாலியை அச்சுறுத்தி வரும் கொரோனா - ஹெலிகாப்டரில் சென்று பிஷப் பிரார்த்தனை
x
இத்தாலியில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.. ஏற்கனவே மத நம்பிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் இத்தாலியர்கள்... இதனிடையே, பிஷப் ஒருவர் ஹெலிகாப்டரில் சென்றபடி, அந்த நாட்டு மக்களுக்காக பிரார்த்தனை செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.. 

Next Story

மேலும் செய்திகள்