சீனாவில் இயல்பு நிலை திரும்பிய பல நகரங்கள் - குறைந்த மக்கள் நடமாட்டம்

கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
சீனாவில் இயல்பு நிலை திரும்பிய பல நகரங்கள் - குறைந்த மக்கள் நடமாட்டம்
x
கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஹூபேய் மாகாணத்தில்  2 மாதங்களாக மூடப்பட்டிருந்த பல கடைகள்  உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.  குறைந்த அளவில் மக்கள் முக கவசம் அணிந்து வீதிகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். நிலைமை சீரடைய பல நாட்கள் ஆகும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்