தென்கொரியாவில் கொரோனா தொற்று - 96 வயது மூதாட்டி குணமடைந்தார்

தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளான 96 வயது மூதாட்டி மீண்டு வந்துள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் கொரோனா தொற்று - 96 வயது மூதாட்டி  குணமடைந்தார்
x
தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளான 96 வயது மூதாட்டி மீண்டு வந்துள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. 
96 வயது மூதாட்டி ஹூவாங், அந்த நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த முதியவராக அறியப்படுகிறார். அந்த நாட்டின்  தெற்கு பகுதியைச் சேர்ந்த டியாகு  நகரைச்சேர்ந்த  அந்த மூதாட்டி, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து, தற்போது குணமடைந்துள்ளதாகவும், தனிமைப்படுத்தலில் இருந்து  வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்