சீனாவிற்கு வெளியே 93 நாடுகளில் கொரோனா - ஒரே நாளில் 3633 பேரை கொரோனா தாக்கியது

சீனாவிற்கு வெளியே 93 நாடுகளில் கொரோனா பரவி உள்ளது.
சீனாவிற்கு வெளியே 93 நாடுகளில் கொரோனா - ஒரே நாளில் 3633 பேரை கொரோனா தாக்கியது
x
சீனாவிற்கு வெளியே 93 நாடுகளில் கொரோனா பரவி உள்ளதை அடுத்து, வெளிநாடுகளில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மூவாயிரத்து 633 பேர் புதிதாக கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்