கடும் பனிப்பொழிவில் கண்கவர் விளையாட்டு - பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்பு

கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் பனிக்கட்டிகள் ஒரு அடிக்கு மேல் தேங்கியுள்ளது.
கடும் பனிப்பொழிவில் கண்கவர் விளையாட்டு - பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்பு
x
கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் பனிக்கட்டிகள் ஒரு அடிக்கு மேல் தேங்கியுள்ளது. கடும் குளிர் நிலவிவரும் நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற பனிச்சருக்கு நாய் வண்டி போட்டியில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்