அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம்

கத்தாா் தலைநகா் தோஹாவில் வைத்து அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம்
x
கத்தாா் தலைநகா் தோஹாவில் வைத்து அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த பேச்சுவார்த்தையில், சென்ற வாரம் தீவிரவாதம் மற்றும் வன்முறையை குறைப்பது தொடர்பான ஆர்ஐவி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இன்று கையெழுத்தாகும் ஒப்பந்தத்தின் மூலம் தலிபான் தீவிரவாதிகளுடனான அமெரிக்காவின் 18 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. இதை தொடர்ந்து, தனது  படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா திரும்ப பெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்