180 மீட்டர் தூரத்தை பனிக்கு அடியில் நீந்தி கின்னஸ் சாதனை

ரஷ்யாவின் பிரபல நீச்சல் வீரர் அலெக்ஸி மால்சனோவ், 180 மீட்டர் தூரத்தை பனிக்கட்டிக்கு அடியில் ஒரே மூச்சில் நீந்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
180 மீட்டர் தூரத்தை பனிக்கு அடியில் நீந்தி கின்னஸ் சாதனை
x
ரஷ்யாவின் பிரபல நீச்சல் வீரர் அலெக்ஸி மால்சனோவ், 180 மீட்டர் தூரத்தை பனிக்கட்டிக்கு அடியில் ஒரே மூச்சில் நீந்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த தூரத்தை அடைய அவருக்கு 3 நிமிடம் ஆகியுள்ளது. மேலும் இந்த சாதனையை, நீச்சல் பயிற்சி அளிக்கும் போது உயிரிழந்த தமது தாயாருக்கு சமர்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்