பாகிஸ்தானில் காணாமல் போனவரின் எலும்புகள் உயிரியல் பூங்காவில் கண்டுபிடிப்பு - சிங்க கூண்டு அருகே கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி

பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிலால் என்பரின் எலும்புகள் லாகூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் காணாமல் போனவரின் எலும்புகள் உயிரியல் பூங்காவில் கண்டுபிடிப்பு - சிங்க கூண்டு அருகே கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி
x
பாகிஸ்தானில், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிலால் என்பரின் எலும்புகள் லாகூர் உயிரியல்  பூங்காவில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கங்களுக்கு உணவளிக்க சென்றபோது அதனை கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடைசியாக, பூங்காவில் பணிபுரியும் தனது உறவினரை பார்க்க பிலால் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிலாலின் உறவினர்கள் உயிரியல் பூங்கா அலுவலகத்தை அடித்து சேதப்படுத்தியதால் அங்கு பதட்டம் நிலவியது.Next Story

மேலும் செய்திகள்