"இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது" - அமெரிக்கா சென்றபின் அதிபர் டிரம்ப் பதிவு

இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்ததாக அமெரிக்கா சென்ற பின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது - அமெரிக்கா சென்றபின் அதிபர் டிரம்ப் பதிவு
x
இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்ததாக, அமெரிக்கா சென்ற பின் அதிபர் டிரம்ப்  தெரிவித்துள்ளார். கடந்த 24-ம் தேதி, முதல்முறையாக இந்தியா வந்த டிரம்ப், தாஜ்மஹாலை சுற்றுபார்த்ததோடு, ஆமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்சிகளில் பங்கேற்றார். பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், இந்தியா சிறப்பாக இருந்தது என்றும், இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்