"மார்டி கிராஸ்" திருவிழா கொண்டாட்டம் - கலைஞர்கள் நடனம், ரசிகர்கள் உற்சாகம்

அமெரிக்காவின் நியூ ஆர்லாண்ட்ஸ் நகரில் "மார்டி கிராஸ்" எனும் கார்னிவல் திருவிழா களைகட்டியது.
மார்டி கிராஸ் திருவிழா கொண்டாட்டம் - கலைஞர்கள் நடனம், ரசிகர்கள் உற்சாகம்
x
அமெரிக்காவின் நியூ ஆர்லாண்ட்ஸ் நகரில் "மார்டி கிராஸ்" எனும் கார்னிவல் திருவிழா களைகட்டியது. அங்கு கூடிய ஏராளமானோர், பல வண்ணமயமான ஆடைகளை அணிந்து வந்து நடனமாடி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இசைக் கலைஞர்களின் வித்தியாசமான இசையமைப்பு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்