அமெரிக்க அதிபருக்கு அளிக்க தங்கம், வெள்ளி பாத்திரங்கள் - ராஜஸ்தானை சேர்ந்த தங்க நகை வர்த்தகர் தயாரிப்பு

இந்தியா வர உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு அளிப்பதற்காக தங்கம் வெள்ளியிலான பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபருக்கு அளிக்க தங்கம், வெள்ளி பாத்திரங்கள் - ராஜஸ்தானை சேர்ந்த தங்க நகை வர்த்தகர் தயாரிப்பு
x
இந்தியா வர உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு அளிப்பதற்காக தங்கம் வெள்ளியிலான பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அருண் பாபுவால் என்ற தங்க நகை வர்த்தகர், சிறப்பான வேலைப்பாடுகளுடன் இந்த பாத்திரங்களை தயாரித்துள்ளார். இதற்கு முன்னர், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வருகையின்போதும், தங்கம், வெள்ளியிலான தட்டு, கிண்ணங்களை இவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்