கொரோனா அச்சம் - சீனாவில் வெறிச்சோடிய சாலைகள்
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் உகான் நகரம் மக்கள் அனைவரும், வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் உகான் நகரம் உலக புகழ் பெற்றுள்ளது. நோய் அச்சம் காரணமாக மக்கள் அனைவரும், வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றனர். டோர் டெலிவிரி வாகனங்கள் மட்டுமே சாலையில் உலா வருகின்றன.
Next Story

