அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் 24ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார்
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் 24ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். 2 நாள் பயணமாக அவர் இந்தியா வருகிறார். இந்த அறிவிப்பை, வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக அதிபர் டிரம்புக்கு, இந்தியா வர அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது இந்தியா வர உள்ளார். டெல்லி, அகமதாபாத், குஜராத் ஆகிய இடங்களுக்கு டிரம்ப் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்