சீனா : ஒரே நாளில் கொரோனாவுக்கு 97 பேர் பலி - இதுவரை 40,171 பேர் கொரோனாவால் பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்தனர்.
சீனா : ஒரே நாளில் கொரோனாவுக்கு 97 பேர் பலி - இதுவரை 40,171 பேர் கொரோனாவால்  பாதிப்பு
x
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்தனர். கொரோனா தாக்குதலுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 484 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில் சீனாவில் மட்டும் 40 ஆயிரத்து 171 பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் மூவாயிரத்து 281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்