கொரோனா வைரஸ் தாக்கம் : வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள், வெறிச்சோடும் ஹோட்டல்கள் , ரயில் நிலையங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக , சீனாவின் பீஜிங் நகரில் பொதுமக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் : வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள், வெறிச்சோடும் ஹோட்டல்கள் , ரயில் நிலையங்கள்
x
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக , சீனாவின் பீஜிங் நகரில் பொதுமக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட்டு வீட்டை விட்டு வெளியேற தயங்குவதால், எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் ஷாப்பிங் மால், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அந்நாட்டு வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்