சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்

கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்
x
கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங்குக்கு அவர் எழுதிய கடிதத்தில் உகான் மாகாணத்தில் இருந்து இந்தியர்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்