கொரோனா வைரஸ் பாதிப்பு - பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியது

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 600 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு - பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியது
x
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 600 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஹூபய் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட  குழந்தைகள் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ளதுள்ளதுடன், அங்கிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள்  பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்