நிலா வெளிச்சத்தில் பனிச்சறுக்கிய வீரர்கள் - பார்வையாளர்களை கவர்ந்த வீரர்களின் சாகசம்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 05:57 PM
இத்தாலி நாட்டின் , TRYOL பகுதியில் நடைபெற்ற பனிச்சுறுக்கு போட்டியில் வீரர்கள் சாகதம் செய்து அசத்தினர்.
இத்தாலி நாட்டின் , TRYOL பகுதியில் நடைபெற்ற பனிச்சுறுக்கு போட்டியில் வீரர்கள் சாகதம் செய்து அசத்தினர். நிலா வெளிச்சத்தில் வீரர்கள் பனிச்சறுக்கியது  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது...

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

381 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

280 views

பிற செய்திகள்

"தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகம் - ஆஸ்கர் விருது பெற்ற டைரக்டர் இயக்க முடிவு

புகழ்பெற்ற "தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

18 views

சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு - அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு

சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

16 views

"கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்" - இலங்கை ராணுவ தளபதி எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

8 views

"விவாதத்தில் டிரம்ப் வெற்றி பெற்றார்" - அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

ஜோ பிடனுக்கு எதிரான விவாதத்தில், அதிபர் டிரம்ப் வெற்றிபெற்றுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

17 views

டிரம்ப் - ஜோ பிடன் விவாத நிகழ்வு : அரங்கிற்கு வெளியே டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கோஷம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் இன்று நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

6 views

அமெரிக்க அதிபர் தேர்தல் : அனல்பறந்த டிரம்ப் - ஜோ பிடன் விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டியிடும் டிரம்பும், ஜோ பிடனும் தங்களுடைய நேருக்கு நேர் விவாதத்தில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.

191 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.