சிங்கப்பூரில் தைப்பூசம் கோலாகலம்

தைப்பூசத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூரில் தைப்பூசம் கோலாகலம்
x
தைப்பூசத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் இதுவரை 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், தொற்றுநோய் கண்டு அஞ்சாத பக்தர்கள் முகமூடிஅணியாமல் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்