மலேசியாவில் தைப்பூச திருவிழா கோலாகலம்

தைப்பூசத்தை முன்னிட்டு, விழாக்கோலம் பூண்டுள்ள மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர்.
மலேசியாவில் தைப்பூச திருவிழா கோலாகலம்
x
தைப்பூசத்தை முன்னிட்டு, விழாக்கோலம் பூண்டுள்ள மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். கொரோனா அச்சத்தை மீறி குவிந்துள்ள பக்தர்கள், மயிலாட்டம் மற்றும் பல வகையான காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்