64 நாடுகளை சேர்ந்த 30,000 கலந்து கொண்ட திருமண விழா : முகமூடி அணிந்தவாறு இளம் ஜோடிகள் பங்கேற்பு

கொரோனா வைரஸை பொருட்படுத்தாது, 64 நாடுகளை சேர்ந்த சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட திருமண விழா தென் கொரியாவில் நடைபெற்றது.
64 நாடுகளை சேர்ந்த 30,000 கலந்து கொண்ட திருமண விழா : முகமூடி அணிந்தவாறு இளம் ஜோடிகள் பங்கேற்பு
x
கொரோனா வைரஸை பொருட்படுத்தாது, 64 நாடுகளை சேர்ந்த சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட திருமண விழா தென் கொரியாவில் நடைபெற்றது. தேவாலயத்தின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருமண விழாவில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா பாதிப்பு எதிரொலியாக சில ஜோடிகள் முகத்தில் முகமூடி அணிந்தவாறு காணப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்