கொரோனா வைரஸ் - பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம்

பொலிவியாவின், சான்டா க்ரூஸ் விமானநிலையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பயணிகளை மீட்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் - பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம்
x
 பொலிவியாவின், சான்டா க்ரூஸ் விமானநிலையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பயணிகளை மீட்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வருபவர்களை நடத்துவது எப்படி என்பது குறித்தும், விமானநிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்