ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி - 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

இத்தாலியின் மிலன் நகரில் இருந்து புறப்பட்ட ரயில் திடீரென்று தடம் புரண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி - 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
x
இத்தாலியின் மிலன் நகரில் இருந்து புறப்பட்ட ரயில் திடீரென்று தடம் புரண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். சலேர்னா நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில், லோடி நகருக்கு அருகே திடீரென தடம் புரண்டது. 
இந்த விபத்தில் ரயில் ஓட்டுனர்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தடம் புரண்ட 2 பெட்டிகளில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்