"அதிபர் டிரம்புக்காக பிரார்த்தனை செய்வேன்" - சபாநாயகர் நான்சி பெலோசி கருத்து

அமெரிக்க அதிபர் டிரம்புக்குக்காக தாம் பிரார்த்தனை செய்வதாக, செனட் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்புக்காக பிரார்த்தனை செய்வேன் - சபாநாயகர் நான்சி பெலோசி கருத்து
x
அமெரிக்க அதிபர் டிரம்புக்குக்காக தாம் பிரார்த்தனை செய்வதாக, செனட் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஏனென்றால், அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் அமெரிக்க நாட்டின் மதிப்பு தெரியாமல் அதிபர் டிரம்ப் நடந்து கொள்வதாக புகார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்