கொரோனா தாக்குதல் : சீன கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடைபெறுவதில் சிக்கல்?

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக , சீனாவில் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தாக்குதல் : சீன கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடைபெறுவதில்  சிக்கல்?
x
ஷாங்காய் நகரில் ஏப்ரல் 19 ஆம் தேதி பார்முலா ஒன் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலால் , உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அண்மையில் சீனாவில் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பெண்கள் குத்துச்சண்டை தகுதி சுற்று போட்டிகள் ஜோர்டன் நாட்டிற்கு மாற்றப்பட்டது, இதே நிலை நீடித்தால் பார்முலா ஒன் பந்தயமும் வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்