சிலி நாட்டில் எரிமலை சீற்றம் - ஆரஞ்சு எச்சரிக்கை

சிலி நாட்டில் உள்ள சில்லன் எரிமலை சீறத் தொடங்கி உள்ளது.
சிலி நாட்டில் எரிமலை சீற்றம் - ஆரஞ்சு எச்சரிக்கை
x
சிலி நாட்டில் உள்ள சில்லன் எரிமலை  சீறத் தொடங்கி உள்ளது. சுமார் மூவாயிரத்து 300 மீட்டர் தொலைவுக்கு அதில் இருந்து வெளியேறும் சாம்பல் பரவி உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் அதன் சீற்றம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்