ஸ்பெயின் : கண்காணிப்பு கேமராவில் பதிவான விண்கல்

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆண்டலூசியா மாகாணத்தில் வானில் இருந்து விழுந்த விண்கல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ஸ்பெயின் : கண்காணிப்பு கேமராவில் பதிவான விண்கல்
x
ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆண்டலூசியா மாகாணத்தில் வானில் இருந்து விழுந்த விண்கல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தாண்டு விழுந்த முதல் விண்கல் இது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்